Wednesday, May 27, 2009

மனிதர்கள்

நான்கு வகை
  1. வாழ்க்கை
  2. ரசிப்பவன்
  3. பார்வையாளன்
  4. விமர்சிப்பவன்

ரசிப்பு

இயற்கை, பறவைகள், மிருகங்கள், தோற்றம், விருட்சம், வளர்ச்சி, மனிதன், அறிவு, மந்தம், கிரகங்களின் போக்கு - விந்தை, முற்பிறவி, மறுபிறவி...

ஆசை

ஆசை தான் துன்பத்திற்கு காரணம்

ஆனால் ஆசைப்படுவதை நிறுத்தினால் உன் வளர்ச்சி நின்றுவிடும்.

ஆசையும் தேடலும் - உயர்ச்சி

செயல் உன் கையில்
ஆனால் விளைவு உன் கையில் இல்லை

ஜோதிடம் நான்காம் வீடு

நான்காம் வீடு

இது மூன்று ஸ்தானங்களை தன்னகத்தே கொண்டது
அவை
  1. தாய் ஸ்தானம்
  2. கல்வி
  3. சுகம் (வசதி (வீடு, வாகனம், சொத்து சுகம்...))