Saturday, July 25, 2009

[பச்சை]

பச்சை பச்சை
என்று கத்துவோர்
கவனத்துக்கு
ஒரு நிமிடம்
ஹலோ...... ஹலோ.....
இங்கே.... இங்கே....
வாங்க... வாங்க......
ம்ம்ம்ம்ம்...
இந்த சீமேந்து தட்டுகளை
பூமிக்குமேல் போர்வையாக போட்டு
சூரியனிடமிருந்து இயற்கையாக வரும்
ஒளியை மறைத்து
இரசாயன பாசாணங்களை தூவி
பச்சையை வீணாக அழித்து

பிரபல வெப்ப நகரங்களை உருவாக்கி
இயற்கையின் சீற்றத்துக்கு உட்படுத்திவிட்டு
முழி பிதுங்கி நிற்கும் விண்ணர்களே
உங்களை நான் வரவேற்கிறேன்
வாழ்க நிம் செயல்,
தொழில்நுட்பம்
ஆனால்,
பின்னோக்கி ஒரு முறை வரலாற்றை புரட்டவேண்டும்
முன்பொருகாலத்தில்,
இதுபோன்ற தொழில் நுட்பங்கள்
இருந்திருக்கின்றன
புரட்டுங்கள்...
பண்டைய தொழில்நுட்பவியலாளர்கள்
இதனைவிட இன்னும் பல தொழில் நுட்பங்களை கையாண்டிருக்கிறார்கள்
இயற்கை சீற்றத்தில் இருந்து காப்பார்றியிருக்கிறார்கள்

[மரக்கிளை]

மரக்கிளை.......
மரக்கிளைகள்
மக்களை ஏற்ற தாழ்வின்றி
பாரபட்சமின்றி

இயற்கையின் சீற்றத்திலிருந்து
எம்மைப்பாதுகாக்கின்றன
அழிக்காதீர்..........
அழித்தால்
இயற்கை அன்னை சீற்றம்
கொண்டு
எம்மை
எந்தவித பாகுபாடுமின்றி
அழித்துவிடும்
உண்மை....

Monday, July 20, 2009

[நித்திரை]

ஒரு
தற்காலிக
இறப்பு

அதிசயம்

கல்லுக்குள் ஈரம்
நீருக்குள் நெருப்பு
நிச்சயமுண்டு

[நினைவு]

நினைவு என்பது
ஒரு அன்பான பாதை
அதில்
இதயங்கள் உண்மையானவை

[மனிதன்]

[பலமும்]
[பலவீனமும்]
கலந்த
கலவையே
மனிதன்

Wednesday, July 15, 2009

[மறதி]

எம்மிடம் [மறதி] என்றொரு குணம் இருக்கிறபடியால் தான்
[பூமியில்] எல்லாமே சுமுகமாக நடக்கின்றது

Saturday, July 11, 2009

குணங்கள்

செல்வத்தை இழந்துவிட்டாயா -
எதையும் நீ இழ்ந்துவிடவில்லை
ஆரோக்கியத்தை இழந்துவிட்டாயா -
ஆம் சிலதை இழந்துவிட்டாய்
நல்ல குணங்களை இழந்துவிட்டாயா -
எல்லாவற்ரையும் இழந்துவிட்டாய்

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது :
ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட நன்மைகளும் தண்டனைகளும் மிக மிக நேர்மையாகவும் நியாயமாகவும் கடவுளால் கணிக்கப்பட்டுக்கொடுக்கப்பட்டது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது:
ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிற நன்மைகளும் தண்டனைகளும் மிக மிக நேர்மையாகவும் நியாயமாகவும் கடவுளால் கணிக்கப்பட்டுக்கொடுக்கப்பட்டு வருகிறது

எது நடக்கப்போகிறதோ, அது நன்றாகவே நடக்கும்:
ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்போகிற நன்மைகளும் தண்டனைகளும் மிக மிக நேர்மையாகவும் நியாயமாகவும் கடவுளால் கணிக்கப்பட்டுக்கொடுக்கப்படும்

அவனன்றி ஓரணுவும் அசையாது
எல்லாம் அவன் செயல்

Friday, July 10, 2009

மனிதன்

எந்த விலங்குக்காவது நீரிழிவு, காய்ச்சல், காச நோய் தாக்கியிருக்கிறதா?
எந்தப் பறவையாவது பட்டினியால் விழுந்து செத்திருக்கிறதா?

பறவைகள், விலங்குகள் எல்லாவற்றிற்குமே
பணம் இல்லாமல் உணவு கிடைக்கும்.
அவைகள் அவற்றை நெருப்பில், மைக்கிறோ அடுப்பில்
வேகவைத்துச் சாப்பிடுவதில்லை.

எந்தப் பறவைக்காவது மனிதனுக்கு இருப்பதைப் போல உணவு அட்டை,
மிஞ்சிய உணவை எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்து
அடுத்த வேளைக்கு உண்ணும் அவலமும் இருக்கிறதா?

இல்லை!
இல்லை! இல்லை! இல்லை!

உலகில் மனிதனுக்கு உள்ள தேவைகளும், கவலைகளும் பறவைகளுக்கு இல்லவே இல்லை!

பிரபஞ்சம்

ஜம்பூதங்களின் கலவை

Universe

Mixture of five Elements

மாற்றம்

மாற்றம் என்பது நடிப்பு
எங்கள் மனதுக்கு
நாங்கள் காட்டும் பாசாங்கு
நீங்கள் கவலைப்படத்தேவையில்லை
மாற்றம் மரபு ரீதியாக வரவேண்டும்
மாற்றம் உயிர்
ரீதியாக வரவேண்டும்
மாற்றம் உள்ள
ரீதியாக வரவேண்டும்
நீங்கள் மாறவே இல்லை

Wednesday, July 8, 2009

உளறல்கள்

கோபத்திலும் சரி
காமத்திலும் சரி
சொல்லப்படுபவை யதார்த்தமற்ற உளறல்கள்
இவற்றால் பாதிக்கப்படக்கூடாது
பாதிக்கப்பட்டால்
பலவீனம் அடைவோம்..........
முன்னேற்றம் தடைப்படும்.........

சோம்பொறி

எல்லோரும் சாகத்தான் போகின்றோம்
சாகும் வரை என்ன செய்வது
வாழவேண்டாமா!!!!!!!!!!!!!!!!!!
எல்லோருக்கும் முடிவு மரணமே.
அதற்காக வாழ்க்கயைத்தொடங்க வேண்டாமா.........
எதிர்நீச்சல் போடவேண்டாமா???????????

Lazy

Well, We are all going to die one day
So........ what we going to do till death comes
Don't we want to live.... Hah
Everybody faces Death
So....... Don't we have to begin our Life
Fight for it ?????????

நாம்

ஓடுவது நமது இயல்பு
வெல்வது நமது இயற்கை

மனம்

கற்பனைகளின் தாய்

மனம்

மிக நல்ல வேலைக்காரன்
ஆனால் மிக மோசமான எஜமானன்

Life

Life is festival
............ Celebrate it....