Friday, July 10, 2009

மாற்றம்

மாற்றம் என்பது நடிப்பு
எங்கள் மனதுக்கு
நாங்கள் காட்டும் பாசாங்கு
நீங்கள் கவலைப்படத்தேவையில்லை
மாற்றம் மரபு ரீதியாக வரவேண்டும்
மாற்றம் உயிர்
ரீதியாக வரவேண்டும்
மாற்றம் உள்ள
ரீதியாக வரவேண்டும்
நீங்கள் மாறவே இல்லை

No comments:

Post a Comment